வன்னியர்- பொருள் விளக்கம்

வன்னி-என்ற சொல்லுக்கு நெருப்பு என்று பொருள். தீ அழுக்கைச் சாம்பலாக்குகிறது,தூய்மையாக்குகிறது.சாணம் ஒரு அழுக்கு ஆனால் தீயில் சேரும்போது அது திருநீறு ஆகிறது.அதுபோல நாட்டில் கெட்டதை அழிக்கச் சினம் என்னும் தீயைக்கொண்ட சமூகம் வன்னியர் எனப்பட்டனர்.அடிப்படையில் படைவீரர்களாகவும் குறுநிலமன்னர்களாகவும் சேர,சோழ,பாண்டிய,பல்லவர்களாகவும் விளங்கியவர்கள் வன்னியகுலசத்திரியர்களாவர்.
சம்புமகரிஷியின் யாகத்தீயில் தோன்றிய வீரவன்னியனின் வம்சாவழிகள் என வன்னியபுராணம் கூறுகிறது.

Comments

Popular posts from this blog

சங்க காலத்தில் பறையர்களின் முதல் தொழில் எது?

திருக்கைவளம்-வன்னியர் வரலாறு

சம்புவராயர் வரலாற்று நூல்-புலவர் கோவிந்தனாரின் மகனார் எழுதியது.